பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும், ப5 திகதி

வ44 பூ கொன்றைப் பூக்களின் வாசனையையுடையவரும், w449 அகழி மணத்தாரும் - முருக்கம்பூப்போலும் அத சA,ை யுடையவளாகிய உமாதேவியை மணம் செய்தவரும், வண்ணி வடிவு அனக்தாரும் - நெருப்பாகிய வடிவத்தில் அன் ண போன்ற உமாதேவியை யுடையவரும், சென்னி வடி வனத் அாகும் கலேயிலே வடிகின்ற கங்கை நீருள்ளவரும், வரு பகியாரும் - வருகின்ற கிருபைக்கு இருப்பிடமாயுள்ள வரும், பெருகு அருணை பதியாரே - சிறப்புமிகுந்த அருளுசலே சு (ஆவார்).

மாசு - குற்றம், ஈண்டு மலபந்தத்தை புணர்த்திற்று. அடி மா/மி கடித்ததும் மாறனடித்ததும் முறையே திருவிளையாடற் |ாாணம் கான்மாறியாடிய படலத்தும், பிட்டுக்கு மண் சுமந்த ப. லம்.துங் காண்க. முன் அறமொழிந்தது, சனகாதி நால் வருக்குக் கூறியது. முன் - காலமுமாம். ஆனே றுகைத்திடு வார் என விகுதி பிரித்துக் கூட்டுக. தாம் - அசைவிலைகள். உம் எண்ணும்மைகள். எ --தேற்றம். இதழி - இ பெண்பால் விகு கி. அனம் தொகுத்தல், உவமவாகுபெயர். அடித்தார் என செயப்பாட்டு வினை செய்வினையாய் வந்தது. ஆவார் என்பது எஞ்சி சின்றது. வருகருணை - வினைத்தொகை.

மடக்கு என்னுஞ் சொல்லணியாதல் காண்க. - இது, ஒன்று மூன்று சீர்கள் கூவிளங்காய்ச் சீரும், இரண்டு கான்கு ஆறு எட்டுச் சீர்கள் பெரும்பாலும் புளிமாங்காய்ச் சீரும் பெற்று வந்த எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம். (இச)

சம்பிரதம்

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் பாவைபொ. ருக்கெழவுங் ககனம்வ டுப்படவும்

பரிதிவ டக்கெழவு கிருதிகு ணக்குறவு