பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அவர்களும், கருமா ல்லுர் கிரு. (էԲ. வடிவேற் பிள்ளை அவர்களும். 'கா ங்கள் இக்கலம்பகத்திற்கு உ () " யெழு கல் வேண்டும்.’’ என். விரும்பிக் கேட்டதற் கிணங்கி இவ்வுரையை ழகத் துணிக் கனர். இலக்கியப் பயிற்சி பெ.யபவர் விளக்க ப்ப் பயிலும் நால்களில் இஃதும் TT TrttTT T AAAA SAAAAA TTCSATT கத்திற்கு உரை க. றல் அரிது, அம்ெ இக்கலம்பகத்திற்கு ப ை றல் பெரி தும் - Ul ரிகா கல வம், இங்.ய Αθω, முன் கனம் எழுதிய குறிப்புை ான் நண் ைறிவுடைய ஒருசிலர் க்கேயன் றி பனேயே i க்கு அறிகற்கரிதாகலானும், இதுகாறும் இங் நாற்கு அரியதும் பெரியதுமாய ஒரு விளக்கமான உரை வெளிவ மையானும், சென்னைச் சர்வ கலாசாலையார் இந் நூ லின் அருமை பெருமைகளை யுணர்ந்து இதனைத் தேர்வுப் பாடமாக வைப்பதாலும் இப்புத் தரை விரை வுடன் வெளிவரலாயி ற் று.

இவ்வுரை மாணவரேயன்றி மற்றியாவரும் தெளி வாய்ப் பொருளறிந்து கொள்ளும் கிலையில் அமைந்த புத்துரையாம். கலம்பகத்திற்கென அமைந்த பதினெட்டு உறுப்புக்களுக்கும், ஏனைய உறுப்புக்களுக்கும் σύρ, :הJaת, (ס யறைக் கொடர்களும், செய்யுள் ஒவ்வொன்றற்கும் கருத்துரையும் விளக்கவுரையும் இதன் கண் செவ்வனே கிகழ்கின்றன. மேலும், இதனுள் வந்துள்ள மடக்கு, சிலேடை முகலிய அணிகள் அமைந்த செய்யுள்கட்கு எழுதிய பொருட்டெளிவு மிகத் தெளிவானதாகும். கற்பவர். மனதைக் கவரச்செய்யும் சொன்னயம் பொரு ணயங் டி லியும், பல்பொருள் குறித்த ஒவ்வோர் மொழிக் கும் நலமு.ல பெ ருள் இன்னதெனச் சிறப்பாய்க் குறித் ஆம், பாட.ே கங்களே எடுத்துக்காட்டி அவற்றிற்குத்