பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கசடு

சந் எண்டோ - வேறு உய்யும் வழிஉண்டோ ஆய்ந்த கிருநீறு அணிக் அறிஞர்கள் மேலானதென்று ஆராய்ந்தெடுத்த கிரு வெண்ணிற்றைத் தரித்து, ஐந்து எழுத்தை இகி - நீ பஞ்சாட் ச. தை யுச்சரித்து, அகம் மகிழ்ந்து - மனமகிழ்ச்சி யடைந்து, வெ ஆகமத்தின் அடைவை ஒர்ந்து - சைவ ஆகமங்களின் முறைமையை அறிந்து, அருசைலத்தை எய்ந்து - திருஅண்ை மtலயை அடைந்து, வலம் கொண்டார் - பிரதட்சணஞ் செய்த வர்கள், இமைக்குமுன் - கண்மூடித் திறக்கு முன்னே, கைலை பல இடம் கொண்டார் - கிருக்கைலாய மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவர்களாவார்கள்.

இக் கவி தவஞ் செய்வாரை நோக்கி விேர் இவ்வாறு தவன், செய்வதனற் பயனின்று; திருவண்னமலையை ஆகம முறைப்படி வலஞ்செய்து வணங்கினல் கதி எளிதிற் கிடைக் கும் எனக் கடறிய தென்க. - --

யோகம் - அட்டாங்கயோகம். அட்டாங்க மாவன: இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, நியானம், சமாதி; இவற்றைத் திருமந்திர முதலிய யோக நூல்க ளுட் காண்க.

மருந்து - யோக சாதனத்திற்குரிய மருந்து. கதி-மோகூம் எனினுமாம். காயம் வருக்கிடுவது - உடல்வற்றி உலர்ந்து போதல். உண்டோ-ஒ எதிர்மறை, இல்லை என்றபடி, திரு வைந்தெழுத்து - சிவாயநம. இவற்றின் பேதங்கள் பல. சி - வெத்தைக் காட்டும்; வ - அருட்சத்தியைக் குறிக்கும்; ய- உயிர் களேச் சுட்டும், ந - உயிர்களைப் போகத்திற் செலுத்தும் மறைப் புச் சக்தியை யுணர்த்தும்; ம - மலத்தினைக் குறிக்கும்.

உயிர்கள் நகரவாற்றலாற் பாசவாழ்க்கை யுறும். அருட்

ச, கியும் மறைப்புச் சத்தியும் சிவசத்தியும் ஒன்றேயாதலான்

. ா-அ-ம் செய்யுளுரை.

10