பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கடுடு

தடம் நாகம் மணிவெயிலும் - பெரிய பாம்பினது மாணிக் பிறை உமிழும் நிலவும் - இளஞ்சக்திான் வீசு وفا باfه برقو oir (ط. أهم مد ன்ெற ஒளியும், எதிர் - ஒன்ருேடொன்று பகைத்தெதிர்க்கின்ற கடிலம்நாதன் - சடையையுடைய தலைவரும், அடல்காகம் கெெ Fலயான் - போர் புரிவதற்கு மேருமலையாகிய நீண்ட வில்லை. யுடையவரும், அசுரர் புரம் எரித்தபிரான் - அசுரர்களது முப் புரத்தையும் எரித்தழித்தருளிய தலைவருமாகிய சிவபெருமான ாது, அருணை நாட்டில்-திருவருணகிரிப் பதியையுடைய நாட்டின் கணுள்ள, திடன் நாகம் அனையவரே - வலிய யானையை யொத்த த லவரே தனம் சிறிதும் காதை - முலைசிறிதுங் தோன்றப் பெருத, சிறியார் தம்மை - சிறியராகிய மகளிாை, நீர்கடன்ஆக வினவி - நீர் அணையும் முறைமையாகக் கேட்டு, பிணைதேடி - மான் வந்ததோவெனக் கூறித் தேடி, முறிதனை என் கை கொண்டீர் - தழையை என் கையிற்கொண்டீர் :

இது, தலைவி யிளமைத்தன்மையள், இப்போது நீர் இவ் வாறு வருவதில் பயனில்லையெனத் தலைவனை நோக்கிப் பாங்கி கழறினளென்க.

சிலேடை வகையிற் பொருள் கொள்ளுங்கால், கனம் சிறி தும் காணுத சிறியார் தம்மை - பொருள் சிறிதுமில்லாத ஏழை. மனிதரை, நீர் கடன் ஆகவினவி - நீர் வட்டிக்கு வாங்கிய கடன. கக்கேட்டு, பிணைதேடி - பிணையைத்தேடி, முறிதனை ஏன் கை கொண்டிர் - எழுதிக்கொடுத்த ஒலை முறியை என் கையிற். கொண்டீர்? ஏழைகளுக்குக் கொடுத்தால் பின்னர்க் கேட்கக் கூடாதென்பது கருத்து. -

தடநாகம் எனற்பா லது எதுகை நோக்கித் திரிந்தது. வெயிலும் பிறையும் என்பவற்றில் உம்மைகள் எண்ணும்மை. திடன் - மொழி யிறுதிப்போலி. அனையவரே - விளி. சிறிதும் என்ற தல்ை மிகுந்த இளமையென்பது பெறப்பட்டது. எ -