பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் 占GT丘

e H H D = H mu 睡

தயிர், பால், நன்னிர். மலைகள் ஏழாவன : கைலை, இமயம்,

  1. H -- H = -i- 5

மந்தரம், விந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி. ஏழுமா - எழு குதிாைக ளென்பாரு முளர். அருணர் பன்னிருவ ராவார் : வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாற்கான், இரவி, உலோகப் பிரகாசன், உலோகசாட்சி, கிரிவிக்கி மன், ஆகித்தன், திவாகரன், அங்கிசமாலி. உலகம் பதின்ைகாவன : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், சனலோ கம், தவலோகம், சக்கியலோகம் என மேலுலகங்க ளேழும் , அதலம், விகலம், சுகலம், காதலம், இ. சாதலம், மகாகலம், பாதலம் எனக் கீழுலகங்களே (பு மா ம்.

கடல்கள், மலேகள், உலகங்கள் ஆகிய அருணேச ரென்ற தால் எல்லாப் பொருளுமாயுள் ள | ன் ப. (டித்து. சாப + அவதாரம்-சாபாவதாரம் ; வடமொழிப் புணர்ச்சி. அவகாரமேGT தேற்றம். இனி, சரபாவதாரம் போலத் தமக்கு ##145 гг т яру т ரொருவருமின்றி வாழ்வா ரெனினுமாம். இவ்வவகாாம், கிரு மாலாகிய நரசிம்மத்தை யடர்ப்பதற்குச் சிவபெருமா னெடுத்த வடிவம். கருணை -- இரக்கம். நீதி - முறைமை.

இது ஒன்று ஐந்து சீர்கள் புளிமாச். சிரும், இரண்டு ஆறு சீர்கள் கூவிளங்காய்ச் சீரும், மூன்று எழு வீர்கள் தேமாச் சீரும், நான்கு எட்டு சீர்கள் கூவிளச் சீரும் பெற்று வந்த எண்

சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம். (க.எ)

வண்டோச்சி மருங்கனை தல் அறுசீர் க்கழிநெடிலாசிரியவிருத்தம்

தாரிலங்கு மறைமுடிவி னடித்தருளு மருணேசர் தமது நாட்டி

ஞரியர்மேன் மனமகிழு மளியினங்கா

ளொருவார்த்தை விலக் கேளி