பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும்

வும் கலித் துறையும் விரவிவா, மடக்குடைச் செய்யுளும் வண். ம் ங்,கம் முதலியனவும் பொருந்த, *அந்தாதித் தொடையால் முற்றற, இறுதியும் முதலும் மண்டலித்துப் பங்கால், தேவர்க்கு நூறும், அந்தணர்க்குக் தொண் ஆாற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணுாறும், அமைச்ச ருக்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடுவதொரு பிரபந்தம்; இக்கலம்பகவிலக் கணத்தைப் பன்னிருபாட்டியல், வச்சணந்திமாலை, இலக் கணவிளக்கம் முதலியவற்றிற் காண்க.

இந்நூற் றலைச்செய்யுளில், கலம்பகப்பாமாலை எனக் கூறப்பட்டுள்ளதல்ை Լ16Y) 3)յ ՇԾ) ՅԵ மலர்களைக்கொண்டு தொடுக்கப்பட்டுள்ள மாலைபோலப் பலவகைப் பாக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாமாலையைக் கலம்பகமெனப் பெரியார் பெயரிட்டு வழங்கினர்போலும். இதற்கு இவ் வாறு பொருள் கொள்ளும்போது, இது கதம்பம் என் ம்ை வடமொழியின் கிரிபுபோலும். இனி, கலப்பு அகம் எனப்பிரித்து, மெலித்தல் விகாரம் பெற்றதாக்கி, பலவுறுப் புக்களும் கலத்தலைத் தன்னிடத்தே யுடையதென அன்

  • அக்தாதி - அக்கத்தை ஆதியாகவுடையது; அக்தாதி யாவது, முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ் செய் யுளின் முதலாக அமையும்படி பாடுவது; இங்கனம் பாடும் துலனது ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்தலெனப்படும். சொற் ருெடர்நிலைச்செய்யுள், பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகையில் இது சொற்ருெடர்நிலை; {{ செய்யுளந்தாதி சொற் ருெடர்கிலேயே?’ என்ருர் தண்டியலங்காரத்தும்.