பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் Hry

o கிய தேவாரங்களும், கிருவாசகமும் - திருவாசகமும் ஆகிய நூல்.ா, உய்வை தறசெய்த - ஆன்மாக்கள் பாவத்தினிங்கும் வாயிலைத் தரும்படி செய்தருளிய, நால்வர் - திருஞானசம்பந்த ரும் கிருநாவுக்கரசரும் சுந்தரரும் மாணிக்கவாசகருமாகிய நால் வர்களுடைய, பொன்தாள் - அழகிய திருவடிகள், எம்உயிர் -

எங்கள் உயிருக்கு, துணை - துணையாகும்.

சைவத்தின் மேற்சமயம் வேறிலை யென்பது *எல்லாச் சமயங்களையும் சோபானக் கிரமத்தில் தன் கீழடக்கித் தான் எல்லாவற்றினும் மேம்பட்டிருத்தல். அது இது சமயங்கள் பொருளுணரு நூல்க ளொன்ருேடொன் ருெவ்வாம லுளபலவு மிவற்றுள், யாது சமயம் பொருணுால் யாதிங்கென்னி னிதுவாகு மதுவல்லதெனும் பிணக்க தின்றி, நீதியின னிவையெல்லா மோ ரிடத்தே காண, கின்றதி யாதொருசமய மதுசமயம் பொருளை, லாதலிஞ ணிவையெல்லா மருமறை யாகமத்தே படங்கியிெ மவையிரண்டு மானடிக் கீ ழடங்கும் ' என்னுஞ் சிவஞான சித் தித் திருவிருத்தத்தா னுணர்க. 4 சைவ சமயமே சமயம் ” ராசாங்கத்தி லமர்ந்தது வைதிக சமயம் ' என்ற தாயுமானுர் வாக்காணுமுணர்க. சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வகில் என்பது ஆறு கோடியாஞ் சமயங்க ளகத்தினு மவைமேல், வீறுசேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தங், தே அமற்றைய வந்தத் துஞ் சிவமொன்றேயன்றி, வேறு கண்டிலேன் கண்டி ரேற் பெரியர் காள் விளம்பீர் என்னுந் திருவருட் பிரகாச வள்ளலார் திருவாக்கா னுணர்க. நான்மறை என்பன இருக்கு யசுர் சாமம் அதர்வனம் என்பன. செம்பொருள் என்பதற்கு தோற்றக் கேடுக ளின்மையின் நித்தமாய், நோன்மையாற்

றன்னையொன்றுங் கலத்தலின்மையிற் றுய்தாய்க், கானெல்லா

  • அகம், புறம், அகப்புறம், புறப்புறம் ஆகிய சமயங்கள். இவற் றைச் சிவஞான சித் தியார் முதலிய அால்களுள் பாக்கக் காண்க.