பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் 2 – SUD IT யும் அ அதி

lயன் உரம் கிழித்து - இரணியன் என்னும் அசுரனது மார்பைப் பிளந்து, அளவு அறு மதம் கொழித்து எழு வரம்பு ... , செருக்கினல் செழித்தெழுந்த, நாமடங்கலே - கிருமா லாகிய நரசிங்கத்தை, தடமார்பு இடத்தன - பெரிய மார்பைப் ; இமயம் மடம் மங்கை - இமாசல மன்னனது புத் கிரியாகிய மடப்பத்தினை யுடைய உமாதேவியின், பொன்புள கம் இரு கொங்கையின் - அழகிய விம்மிதமுற்ற இரண்டு தனங் களின், சுவடுபட - சுவடு உண்டாகும்படி, இன்பம் உற்றதில் குழைந்தன - இன்ப மடைந்த கல்ை நெகிழ்ந்து காட்டின : இரவி கிரணம் கொழித்து - சூரியனைப் போலப் பிரகாசம் வீசி, அதிசயமுடன் கிளைத்து எழு - ஆச்சரியத்தோடு கவடுவிட்

பிளந்தன --

யெர்ந்த, வன்பவளம் பொருப்பு என - வலிய பவளமலையென்று சொல்லும்படி, வளர்ந்தன - வளர்ச்சி யடைந்தன ; இதழி - கொன்றையும், அரவிந்தம் - தாமரையும், உற்பலம் - நீலோற் பலமும், மகிழ் - மகிழும், செருங்கி - செருந்தியும், குரவு - குராவும், அலரி - அலரியும், சண்பகம் - சண்பகமும் ஆகிய இவைகளின், கள்தொடையால் நிறைந்தன - தேன் பொருங் திய மலர்களாற் ருெடுக்கப்பட்ட மாலையால் நிறையப் பெற்றன :

தரியலர் புரம் கெட பகைவர்களுடைய முப்புரங்களும் அழியும்படி, சார்நார் பயம்கெட - தேவர்களுக்கும் மனிதர் களுக்கும் அச்சம் ஒழியும்படி, தமனியம் நெசிெலை - பொன்மய மாகிய பெரிய மேருமலையை, சிலைநாண் எறிந்தன - வில்லாகக் கொண்டு நானெலி செய்தன தனுவல தநஞ்செயற்கு - வில் வித்தையில் வல்ல அருச்சுனனுக்கு, அமர்பொரு சாம்தர - போர் செய்கின்ற பாசுபதாஸ்திரங் தருதற்கு, சாதம்என வந்து - உண்மையாக வந்து, பொரு மல்போர் புரிந்தன - ஒருவர்க்

கொருவர் மோதுகின்ற மல்ல யுத்தத்தைச் செய்தன ; சலசம்.