பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் சடு

தலைவனை வேண்டல்

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

புயந்தழுவுங் கண்ணியுஞ்செவ் விதழி யேமால்

பூண்டகயற் கண்ணியுஞ்செவ் விதழி யேமால் வியந்துசொலி னன்னதும்பொன் னிறமே யெங்கண்

மின்னிறமும் பொன்னிறமே புயம்பெ ரும லயர்ந்திவள்வா டத்தகுமோ வருட்கண் பாரீ ாருணகிரிப் பெரியிரே யமல ரேகல் வயந்த விழா வழகரே கினேக்க முக்கி

வாந்தருவா ரே மலைமேன் மருத்த னரே. அ =

அருணகிரி பெரியிரே - அருணகிரிப் பதியிலுள்ள தலை வரே! அமலரே - மலங்களில்லாதவரே! நல் - நல்ல, வயந்த விழா அழகரே - வசந்த விழா அழகர் என்னும் பெயரை யுடையவரே! நினைக்க முத்தி வரம் தருவாரே - சிந்திக்க வீடு பேருகிய வரத் தைக் கொடுக்கின்றவரே! மலை மேல் மருந்து அனரே - மலையின் மேலுள்ள சாவா அமிழ்தத்தை ஒத்தவரே! புயம் - உம்முடைய திருத்தோள்களில், தழுவும் - தழுவப் பெற்ற, கண்ணியும் - மாலையும், செம் இதழியே - செவ்விய கொன்றைப் பூ மாலையே யாகும்; மால் பூண்ட - மயக்கங் கொண்ட, கயல் கண்ணி - மீன் போற் பிறழுகின்ற கண்களை யுடைய தலைவியும், செம் இத ழியே - செம்மையாகிய இதழினையுடையாளாகும்; மால் - பெரு மையை, வியந்து சொலின் - புகழ்ந்து சொன்னல், அன்னதும் - அத் தன்மை யுடையதாகிய கொன்றைப் பூவும், பொன் திறமேபொன்னின் நிறமாகும், எங்கள் - எங்களுடைய, மின் நிறமும் - மின்னற் கொடி போன்ற தலைவியின் நிறமும், பொன் நிறமே - பொன் போன்ற பசலை நிறமே யாகும்; புயம் பெருமல் - (ஆத