பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் டுடு

ரீ, ரும ருச்சமிழ் செப்பிடு நீர்மைய றித்திவ னேகுவிர் மேரு நெடுஞ்சிலை யத்தனர் விறரு ணுபுரி வெற்பரே. உo மேரு நெடு சிலை அத்தனர் - மேருவாகிய நீண்டவில்லை யேர் கிய சிவபெருமானர் வீற்றிருக்கின்ற, அருபுைரி வெற் பரே - அருணைப்பதியிலுள்ள குறிஞ்சிநிலத் தலைவரே! உமக்கு - உங்கட்கு, ஆரும் - யாவர்களும், விரும்பிய - விரும்புகின்ற, கல்விமேல் - வித்தையினிடத்து, ஆசை - விருப்பம், உளதா யிடின் - உள்ளதால்ை, பார் உற - இவ்வுலகத்தில் பின்னும் வகியும்படி, என்பு ஒருபாவை ஆ பாடிய - எலும்பை ஒரு பெண் கைப் பாடியருளிய, பாவலர் - திருஞான சம்பந்தப் பெருமா னைப் போல, ருேம் - நீங்களும், அருந்தமிழ் செப்பிடும் நீர்மை அறிந்து-அரிய தமிழ்ப் பாக்களைக் கூறுந்தன்மையைத் தெரிந்து கொண்டு, இவண் எகுவீர் - இவ்விடத்தை விட்டுநீங்குவீர். - இது, பிரிவீராயின் என் உயிர் நீங்கும் என்று தலைவி தலைவனது ஒதற் பிரிவை விலக்கியது.

ஆர் என்பது யார் என்பதன் மரூஉ. விரும்பிய, பாடிய - செய்தவென்னும் வாய்பாட்டு இறந்தகாலப் பெயரெச்சம். உளது-குறிப்பு வினைமுற்று; தொகுத்தல் விகாரம். ஆயிடின், செப்பிடும் என்னும் எச்சங்களில் இடு துணைவினை. உற என்பது உறு என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். போலவே - ஏகாரம் தேற்றப் பொருட்டு. வெற்பரே - விளி. எகுவீர் - முன்னிலைப் பன்மை வினைமுற்று. வீறு - பிறிதொன் றற்கில்லாத பெருமை. பாவை - உவம வாகுபெயர். தமிழ் செப்பிடு நீர்மை என்பதற்கு 'உமது பிரிவால் யான் இறந்து என்பாவேன், என்னைப் பெண்ணுருவமாகச் செய்யுங்’ 'தமிழ்க் கவி சொல்லுங் தன்மை என வருவித்துரைக்க. அறிந்திவனேகு வீர் என்ற குறிப்பான், விலக்கணியின்பாற் படும்.

என்பைப் பெண்ணுருவாக்கிய வரலாறு: திருஞான சம்