பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 147."

சிறப்பாக உண்மையை வெளிப்படுத்திக்காட்டும் பகுத்தறிவு நோக்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

காணப்பட்ட பகுத்தறிவு முனைகளையும் அவற்றைக் காண அடித்தளமாகக் கொள்ளப்பட்ட சார்புக் கருத்துக் களையும் தொகுத்துக் காணல் நூற்பயனாக அமையும்:படிப்போருக்கும் நினைவில் தவழும்.

அடித்தளக் கருத்துக்களின் தொகுப்பு

  • திருவள்ளுவம் உணர்வும் அறிவும் தழுவிய

படைப்பு

  • திருவள்ளுவரின் காலச் சூழல்
  • பகுத்தறிவு - விளக்கமும் கொள்கைகளும்
  • இறைவன், கடவுள், தெய்வம் - சொல் ஆய்வு:

பொருள் விளக்கம்.

  • திருவள்ளுவரின் கடவுட் கொள்கை.
  • திருவள்ளுவரின் அணுகு முறை.