பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் b3

'தெய்வம் தொழாஅள் கொழுகன் தொழுதெழுவாள்'(55) என்பதில் தெய்வம் முற்றிலும் தொழத்தக்க ஒன்றன்று என்று ஒரு பகுதியில் தெய்வம் தள்ளி வைக்கப்படுவதைக் காண்கிறோம். -

தான் பிறந்த குடியை உயர்த்த முயல்பவனுக்குத்

'தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்’ (1023)

என்றதால் தெய்வம் வரிந்துகட்டிக் கொண்டு உதவுகின்ற தோழன் தகுதியை பகுத்தறிவு

அடைகிறது, முனை

மாந்தரின் வாழ்வியலில் குடும்பக் சிடமை ஐந்து. - - 9.

‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' (43) என்பதால் தெய்வத்தை ஐந்தில் ஒன்றாகவே காட்டி யுள்ளார். ஐந்திலும் தென் நிலத்துச் சான்றோர்க்கு அடுத்த நிலைதான் தரப்பட்டுள்ளது.

மற்றவனைப் பற்றிய வேண்டாத ஐயம் ாொள்ளாது அவன் அக உணர்வைக் குறிப்பால் உணர்பவனைத்,

"தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

என்றார். இங்குத் தெய்வம் மாந்தனுக்குச் சமமாகின்றது. இறைவனை மன்னனுக்குச் சமமாக்கி, -

'மக்கட்கு இறை என்று வைக்கப்படும்' என்றமை போன்றது. இது. - ҹ -

மாந்தனே فيه تتجه

நிறைவாக,