பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Το . திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

சுட்டினார். ஆனால், சாதி என்னும் பொருள் தரும் 'பால், இனம்', என்னும் சொற்களைக் கையாளவில்லை.

பாண்டிய மன்னனின் இக்கருத்தை ஒட்டி எழுதியவர் - அப்பாடலின் முன் மூன்று அடிக்கருத்துக்களை அப்படியே ஒட்டி எழுதினார்.

அடுத்துப் பாண்டியன் பாடிய

'பிறப்போ ரன்ன உடன்வயிற் துள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்’

என்னும் அடிகளைக் கூர்ந்து பார்த்துள்ளார். அச் சொல் அமைப்புக்களையே கொண்டு, ஆனால், மாற்றுக் கருத்தாக,

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்' (972)

என்றொரு குறளைப் படைத்தார். இப்படைப்பு முன் துள்ள பாண்டியன் கருத்து ஓரளவில் ஒத்து, பேரளவில் புது மாற்றுப்பொருள் தருவதாகும்.

பாண்டியன் உடன்பிறப்புகளுக்குள் . . தாய் காட்டும் மனத்திரிபைத்தான் குறித் பகுத்தறிவு தான். திருவள்ளுவரோ, தமிழ் மண்ணில் முனை பதியப்பட்டிருந்த நாற்பால் - நாற்சாதி r வேறு பாட்டைச் சாடும் கருத்தில், - 10

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வேற்றுமை தெரிந்த நாற்பால்' என்பதை மறுத்து எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒத்ததே என்று சாதிப் கோட்

பாட்டைச் சாடி ஒரு சமுதாயப் பகுத்தறிவு முனையைக் காட்டினார். * . . . . . - . .