பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 so திருவள்ளுவர் 5. ஒரு குலத்துக்கு ஒரு திேயென்ற முறையில் அல்லாது உலக மாந்தர் அனைவருக்கும் ஒருபடியாக நீதி கூறிய அற நெறி - "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் (கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு திே.' ( சுந்தரம்பிள்ளை - மனேன்மணியம் ) 6. நல்லொழுக்கத்தின் விளைவு நன்மையென்பதை யும் தீ யொழுக்கத்தின் விளைவு தீமை என்பதையும் உணர்த்துவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா வல்லார் (பொது) 'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.' - (தி. கு. 1 38) 'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.' (தி. கு. 202) ( பொய்ச் சொல்) 'தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.' (தி. .கு 293)