பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 39 'மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரில் த8ல.' (தி. கு. 295) (புறங்கூறும் புன்சொல் ) 'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கங் தரும்.' (தி. கு. 183) 'அறளுேக்கி ஆற்றுங்கொல் வையம் புறளுேக்கி புன்சொல் உரைப்பான் பொறை.' (தி. கு. 189) ( வன் சொல் ) 'இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது.' (தி. கு. 99) 'இனிய உளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.' (தி. கு. 100) ( பயனில்லாத சொல் ) 'கயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லார் அகத்து... (தி. கு. 194)