பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 45 (காணம்) 'கருமத்தால் நாணுதல் நானுத் திருநுதல் கல்லவர் நாணுப் பிற.' (தி. கு. 10 11) 'பிறர்பழியுந் தம்பழியும் நானுவார் நானுக்கு உறைபதி யென்னும் உலகு. (தி. கு. 1015) ( சான்ருண்மை ) 'அன்புகா ணுெப்புரவு கண்ளுேட்டம் வாய்மையோடு ஐந்துசால் பூன்றிய தூண் (தி. கு. 983) 'கடனென்ப கல்லவை யெல்லாங் கடனறிந்து சான்ருண்மை மேற்கொள் பவர்க்கு." (தி. கு. 981) (தவம் ) 'உற்றநோய் கோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.' (தி. கு. 261) (உயர்குடிப் பிறப்பு) 'ஒழுக்கமும் வாய்மையும் காணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப் பிறந்தார்,' -i. (தி. கு. 95 2)