பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறிவாலயம் 63 மனப்பண்புகளும் உருவாகிவிட்டால் போதும், அதுவே தவத்தின் உருவாகிவிடும். 'உற்றநோய் கோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.' (தி. கு. 16 1) &ア வாய்மை என்ற வாக்குச்செயல் ஒன்றுமட்டும் ஒருவரிடம் 8ெலத்துவிடுமானல், அவர் தவம் தானம் செய்பவர் களிலும் உயர்ந்தவராகிவிடுவார்; மேலும் அவர் பெரியோர்கள் உள்ளத்திலும் உறைபவராவர். 'மனத்தொடு வாய்மை மொழியில் தவத் வொடு தானஞ்செய் வாரில் தலை.' (தி. கு. 295) 'உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.' (தி. கு. 294) -: ري. ترلاlژى இதை அறியாமல் சிலர் - திருள்ளுவர் ஒவ் வொரு சமயத்தில் ஒவ்வொன்றைச் சிறப்பித்துக் கூறும் சந்தர்ப்பவாதி என்கின்றனர். மக்கள் நல்வழிப்படுவதற்கு