பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4. திருவள்ளுவ, --- மைேதத்துவ முறையில் போதிக்கும் போதன முறை என்பதனை அவர்கள் அறியாததே அவ்வாறு சொல்வதற்கு, காரணம்.

  • *}

இவ்வளவு சிறப்பியல்புகள் வாய்ந்த திருவள்ளுவ பெயரால் அமைக்கப்படும் ஆலயத்தின் வாயிலாய் இந்நூலாசிரி யர் கூறும் திட்டங்கள் செயலாக வேண்டுமானல் பின்வரும் சூழ்நிலைகள் உருவாக வேண்டும் : 1. உலகம் போகிற போக்கைக் கவனிக்கும் சிந்தனை உருவாக வேண்டும். இந்த உலகம் எவ்வாறு தோன்றிற்று? உயிரினங்கள், உற்பவம் எப்படி? பிற உயிரினங்களினின்றும் மகன் எவ்வெவ், வகைகளில் உயர்ந்தவன் ? மனித வர்க்கம் தொகையிலும்அறிவிலும்-நாகரிகத்திலும் வளர்ச்சியடைந்த வரலாறு என்ன! அறிவிலும் நாகரிகத்திலும் வளர்ச்சியடைந்த அளவு மக்களிடம்) 'மக்கட் பண்பு'-(அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர். மக்கட்பண் பில்லா தவர் தி. கு. 9.97.) வளர்ச்சியடைந்திருக் கிறதா ? சிங்கம், புலி, பாம்பு முதலிய பயங்கர பிராணிகள்கூட தத்தம் இனத்தைக் கொன்று குவியாதிருக்கும்போது, மனித இனம் மட்டும் தன் இனத்தையே கொன்று நாசம் செய்வது மனித இனம் குறிப்பிட்ட ம ற் ற இனங்களைவிடப் பண் பி ல் உயர்ந்தது என்பதைக் காட்டுமா, தாழ் ந் த து எ ன் ப ைத க் காட்டுமா? விஞ்ஞான அறிவின் திறமையில்ை மனித இனம்