பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருவந்தியார் 1ஞான வெற்றி! உந்தி என்ற சொல் அடியார்க்குநல்லார் காட்டும் மேற்கோள் சூத்திரத்திலும், பிங்கல நிகண்டிலும் காணப்படும் కళ్ சொல்லாகும். இது மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று என முன்னர்ப் போத்த உரையாசிரியர் பலரும் கூறியுள்ளனர். அடிகளாகின் பாடல்கள் 'உந்தீ பற' என்றே முடிகின்றன. சிறுமியர் கீழே குத்துக்காலிட்டு அமர்த்தும், திடீரென்று பறவைடோல் கைகளை விளித்துக்கொண்டு ழுைத்து, ஒடிச்சென்று. :ஆறுபடியும் 芬仍》、窃* மடக்கிக்கொண்டு அமர்த்தும் விளையாடுகின்ற இதனை உந்த் விளையாட்டு என்று கூறினர்போலும் திருவாசகத்தில் இடம்பெற்ற காரணத்தால் வழக்கம்போல இத்தலைப்புக்கு முன்னர் ஒரு 'திரு'வைச் சேர்த்து, பின்னர் ஓர் 'ஆர் விகுதியும் சேர்த்துத் திருவுந்தியார் என்று கூறிவிட்டனர். பத என்ற சொல் சேராவிட்டால் உந்தி என்ற சொல்மட்டும் இவ்வினை பாட்டைக் குறிப்பதாக அ:ையாது. அடிகளார் கூறியுள்ள பல விளையாட்டுக்கள் இன்று இத்தன்மையன என்று விவரமாக அறிந்துகொள்ள முடியா மல் பெயரளவில் தின்றுவிட்டன. அதேபோலத் திருவுந்தி யாரும், திருச்சாழல் போன்றலையும் அமைந்துவிட்டன. இந்தத் திருவுந்தியாரில் சிறுமியர் குந்தி, எழுத்து குதித்து. மதுபடியும் குந்துகின்ற நிலைக்கு ஏற்டப் பாடல்கின்