பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 2? இருந்து கண்டு கூறுதல் ஒரு வகை. அப்பொருளின் ζη Έ2.τ, η : ۴ بر پایه سر :*::::-arrr.T. היה:סני:.---בנזיר * : உள்ளே புகுந்து அதனோடு இனங்கிதின்று அதன் இயல்பை அறிந்து அலுவது மற்றொரு வகை, கடவுட்பொருள் கற்பனைக்கும் எட்டாதது என்றெல்லாம் அதன் அருமைப்பாட்டைப் புறத்தேநின்று கூறியவர் பலர். ஆனால், அடிகளார் போன்ற சிலரை அவனே வந்து ஆட்கொண்டான் இறையனுபவத்தில் மூழ்கவைத்தான். மூழ்கியிருந்த அடிகளார் பிறகு அந்த அனுபவத்திலிருந்து வெளிவந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் நின்று அவன் அருமைப்பாட்டைக் கூறுகின்றார் முதல் வன்கயினர் சர்க்காை இனிக்கும் என்று பிறர் சொல்வதைக் கேட்டுப் பேசுபவர். இரண்டாம் வகையினர் சர்க்கரையை உண்டு, அவைத்து, பின்னர் சுவையிலிருந்து மீண்டு, அதன் அருமைப்பாட்டை உணர்ந்தவர்கள். இதனையே அடிகளார், 'அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் என்கிறார். 207. மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லிர் பொன் திருச்கண்ணம் இடித்தும் நகே. 43 கேள்வன்-உலகத்தைப் படைத்தற்காக இறைவன் சிவமும் சத்தியும் ஆனபோது கணவன், மகள்-சத்தியினின்று சதாவித்துவம் தோன்றுதலின் மகன். தகப்பன்-சிவித்தினின்றே சத்திபிறத்தலால் சத்திக்குத் தகப்பன். இப்பாடலில் வரும் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன்" என வரும் பகுதிக்குச்