பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. (1) பாடினுேர் பகுதி (திருஇசைப்பா الگی - அம்பலத்(து) அமிர்தே ! என்னும் சேடர் சேவடிகள் குடத் திருவிலா உருவினரைச் சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப் பேடரைக் காணு கண் வாய் பேசா (து) அப்பேய்களோடே தில்லைச் செல்வன் பாற் செல்லும் செல்வில் அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப் பெருக் கரைக் காணு கண் வாய் பேசா து) அப்பேய்களோடே தில்லைச் சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டா எக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத் தராதிப் பொக்கரைக் காளு கண் வாய்பேசா(து) அப்பேய்களோடே அம்பலவற் கல்லாக் கச்சரைக் கல்லாப்பொல்லாக் கயவரைப் பசு நூல் கற்கும் பிச்சரைக் காணு கண் வாய் பேசாது) அப்பேய்களோடே அம்பலவன் கொற்ற அாசனுக்(கு) ஆசை இல்லாத் தெருளா உள்ளத் து) இருளரைத் திட்டை முட்டைப் பெண்ணரைக் காணு கண் வாய் பேசா (து) அப்பேய்க ளோடே தில்லைச் செம்பொன் அம்பலவற்(கு) ஆளாம் உறைப்புடை யடியார்க்கீழ்க்கீழ் உறைப்பா சேவடிநீ(து) ஆடார் இறப்பொடு பிறப்பினுக்கு இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பரைக் காணு கண் வாய் பேசா(து) அப் பேய்களோடே திருமாளிகைத்தேவர் தம்மைக் குறிக்கும் சொற்கள் பதிகம் 1-4 அற்பன் தமியேன் தவப்பெருந் தொண்டர் தொண்டனேன் தொண்டர் தொண்டனேன் தொண்டனேள் மூர்க்கனேன் 2. சேந்தனுர் 1. வரலாறு திருஇசைப்பா 29 பதிகங்களுள் "சேந்தனர்" பாடியுள்ளது 4 பதிகங்கள் 1. திரு விழிமிழலை பதிக எண் 4-6 4 & 4-9 4-10 4-11 +

;= :