பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pளிநெறி) 2. சேந்தனர் 1. திரு ஆவடுதுறை பதிக எண் 1. திருஇடைச் கழி பதிக எண் 4. கோயில் (திருப்பல்லாண்டு) பதிக எண் இவர் தம்மை 'செப்புறைச் சேந்தன்' எனக் கூறியுள்ளார் 'செப்புறைச் சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே என வும் திரு இடைக்கழி 'சிவன் சீர் அடியார் அடிநாய் செப்புறை அந்தமில் ஆனந்தச் சேந்தன்' என்றும் தம்மைக் குறித்துள்ளார் இவரை iழிச் சேந்தனர் - 1 என்றும் கூறுவர். இவரும் பட்டினத் டிகளிடம் கணக்கராக இருந்த சேந்தனரும் ஒன்ருே வேருே என்பது ஆராயும் நிலையிலுள்ளது இவர் திருவிடை க்கழி முருகவேளை அகப்பொருட் டுறையில் பாடிய பதிகம் அவருடைய முருக பக்தியை நன்கு விளக்கும். திரு இசைப்பா 2.9 பதிகங்களுள் ஒரே பதிகம் தான் முருகவேளைப் ப: நிக் கூறுவது. திருப்பல்லாண்டு 7 ஆம் பாட்டில் சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெருத அறிவு பெற்றேன் பெற்றதார்,.ெ றுவாரு கில் ? எனக் கூறி மகிழ்கின் ருர், இத்தகைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் மற்று யான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே என நம்பி ஆரூரர் (சுந்தரர்) வட திரு முல்லைவாயிற் பதிகத்திற் காணலாகும் s: G - G பிறவிசேடங்களைத் 'திருப்பனந்தாள்' - பதிப்பில் வித்து வான் திருமுறைக் கலைஞர் திரு. தி “பட்டுச்சாமி' ஒதவார் எழுதியுள்ள வரலாற்று ஆராய்ச்சியிற் காண லாகும். சேந்தனுரும் சிவனும் பதிகம் 5 என் உயிர்க்கு அமுதினே விழிமிழலை விண்ணிழி செழுங் கோயில் யோக நாயகனை பன்றி மற்ருெறுைம் உண்டென உணர் கிலேன் யானே திருவீழி மிழலை விற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்(டு) உள்ளம் குளிர என் சண் குளிர்ந்தனவே மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை 占萨_于祕 7 7. I I 29 - I & 5 - ?