பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

占乎0 ச. (1) பாடினேர் பகுதி (திருஇசைப்பா திருவிழிமிழலை யூராளும் கொண்டலங் கண்டத்(து) எம் குருமணியைக் குறுக வல்வினை குறுகாவே யான் நுகா ந்க மருந்தை தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த சசிகுலாமெளலி *தானே என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழுஞ் செழுஞ்சுடர் 5-4

விழிமிழலையுள் விளங்கு வெண்பளிங்கு பொன்னடிக்'கு' அடிமை புக்கினிப்போக விடுவனே? பூண்டு கொண் டேனே ! 5-4 இத்தெய்வநெறி நன்றென்(று) இருள் மாயப் பிறப்பரு இந்திர சாலப் செய் தெய்வநெறி நான் புக வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த மெய்த் தெய்வ நெறி நான் மறையவர் விழிமிழலை விண்ணிழி செழுங் கோயில் அத்தெய்வநேறியிந் சிவமலா(து) அவமும் அறிவரோ அறிவுடையாரே 5.5 அக்கணு அனைய செல்வமே சிந்தித்து) ஐவரோ(டு) அழுந்தி யான் அவமே புக்கிடா வண்ணம் காத்தெனே ஆண்ட புனிதன் 5. 5. திருவிழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்புக்கு நிற்பவர் தம் பெசன் னடிக் கமலப் பொடியணிந்(து) அடிமை பூண்டேனே 5 - 6 மங்தையோர் பாகத்(து என்னரு கருத்தை வருந்தி நான் மறப்பனே ? இனியே 5.7 எண்ணில் பல் கோடி குணத்த ஏர்வீழி இவர் நம்மை ஆளுடையாரே 5 - 9 விழிமிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்கிருந்தவர்தம் பொன்னடிக் கமலப்டொடி யணிந்து அடிமை பூண்டேனே 5 - 10 விளங்கோளி விழிமிழலை வேந்தேயென்(று) ஆந்தனேச் சேந்தன் தாதையை யான் களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக் கொண்ட கனக கற்பகமே 5-11 திருவிழிமிழலையூராளும் கேழலங் கீர்த்திக் கனக சுற்பகத் தைக் கெழுமுதற்கு எவ்விடத்தேனே 5. I 2

  • கமலம் மூன்று - அணுக தம், விசுத்தி, ஆக்ஞை. அளுகதம் இருதயத் ஒல் முக்கோணவடிவுடன் பன்னிரண்டு இதழ்களைக் கொண்டிருக்கும் கமலம் விசுத்தி-கண்டத்தில் அறுகோண வடிவுடன் பதிறுை இகழ்களைக் கொண்ட கமலம். ஆக்ஞை - புருவமத்தியில் வட்டவடிவுடன் மூன்று இதழ்களைக் கொண்ட கமலம்.