பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுசு சு. பிறபொருட் பகுதி. o (திருஇசைப்பா 11.7 அகத்தமர்ந் தாயைப் பிரியுமா(று) உளதே ? பேய்க -- ளோம் செய்த பிழை பொறுத்(து) ஆண்ட பேரொளியே ! 11.8 அகத்தமர்ந்(து) எனக்கே கன்னலும், பாலும், தேனும், ஆரமுதம், கனியுமாய் இனிமையா யினையே 11-9 அகத்தமர்ந்(து எனக்கே எம்பிரானகி ஆண்டநீ மீண்டே + எந்தையும் தாயுமாயினேயே 12-1 நீரோங்கி வ ளர் கமலநீர் பொருந்தாத் தன்மை யன்றே 12.10 சரிந்த துகில் தளா ந்த இடை அவிழ்ந்த குமுல் இளந் தெரிவை இருந்த பரிசு) ஒருநாள் கண்டு) இரங்காய் எம்.பெருமானே ! 18-2 பாவி யேன் ஆவியுள் புகுந்(து) என் கண் ணினின்(று) அசலான் என் கொலோ ? கங்கை கொண்ட சோளேச் சரத்தானே 13.5 கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத் தானே 13-7 நிசிசரர் இருவரோடு ஒருவர் காதலிற் பட்ட கருணையாய்! கங்கை கொண்ட சோளேச்சரத்தானே 13.9 பண்ணிய தழல் காய் பால ளா நீர் போல் பாவமுன் பறைந்து பா லனேய புண் ணியம் பின் சென்(று) . 13.10 கொங்கை கொண் (டு) அணுங்குங் கொடி யிடை காளிைல் கொடியன் என்(று) அவிர்சடை முடிமேல் கங்கை கொண்டிருந்த கடவுளே கங்கை கொண்ட சோளேச் சரத்தானே 18-11 மங்கையோடிருந்தே போகு செய்வானை 14.2 பாம்டனைத் துயின் ருேன் அயன் முதல் தேவர் பன்னெடுங் காலம் நிற் காண் பான் ஏம்பலித்திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் தான் மறக்கேன் 14-4 துண் ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் - 15.5 ம& யுடை அரையர் தம்பாவை தருமலி வளஞஞ் சிவபுரன் தோழன் தன பதி - - 15-10 சாட்டியக் குடி யார் சட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் 16.7 பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிரி (வு) 16-9 வஞ்சகர் நெஞ்சகத் து) ஒளிப்பார் 16.11 சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தவனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை , 17.9 கண்ணிற் கண் மணி அணையான் மருவிடம் திருவிடை == மருதே