பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 171. மனப்பாடத்திற்குரிய............அடிகளும் உடுன் , . ச. 1 எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லை 19.6 சிவலோகம் ஆவதுவுந் தில்லைச்சிற் றம்பலமே 20.1 தென் தில்லை யம்பலத்துள் என்னுரமுதை எங்கள்கோவை என்று கொல் எப்துவதே 20.4 செம்பொனின் அம்பலத்துக் கோனேஞானக் கொழுந்து தன் கனக் கூடுவது என்று கொலோ ? '20.5 செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான்சுடீரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ ? 20.5 செம்பொன் அம்பலத்தாடுகின்ற காரார் மிடற்(று) எங் கண்டிஞரைக் காண்பதும் என்றுகொலோ ? 20-7 செம்பொனின் அம்பலத்துக் கலையார் மறிபொற் கையி ஞனைக் காண்பதும் என்று கொலோ 21.1 துச்சான செய்திடினும் பொறுப்பான்றே ஆளுகப்பார் கைச்சாலுஞ் சிறுகதலி இலவேம்புங் கறிகொள்வார் 21, 6- இடுவது புல் ஒரெருதுக்கு ஒன்றினுக்கு வையிடுதல், நடு விதுவோ ? 21.9 அடியேன் உன் தாள் சேரும் நாளேதோ ? திருத்தில்லை நடம் பயிலும் தம்பானே 22-10 அகத்தி மொட்டொடு மத்தமும் பிறைகொள் சென்னி 22.11 துாவி நீரொடு பூவவை தொழுதேத்து கையினர் 28.5 வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி எய்த்து வந்திழிந்(து) இன்னமும் துதிக்கின்ருர் 24.5 திமெய்ச்சடை மேல் திங்கள் குடித் தேவன் ஆடுமே 24-6 அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே 24-7 கொத்தார் சடைகள் தாமு நட்டம் குழகன் ஆடுமே 24. 8 மணி எங்கும் பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே 24.9 சிற்றம்பலத் தன்னுள் பாலாடு முடிச் சடிைகள் தாழப் பரமன் ஆடுமே # 25.5 தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையளியாம் இறையை - - நினைத்தேன் இனிப் போக்குவேனே 25.7 தில்லையம்பலத்துள் ஏத்த நின்ருடுகின்ற எம்பிராண்டி சேர்வன் கொலோ ? = 25.10 அருள் பெறின் அகலிடித் திருக்கலாமென்(று) அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் இருவரும் அறிவுடிை. பாரின் மிக்கார் ஏத்துகின்ருர் இன்னம் எங்கள் கத்தை 26.10 அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆவா ஆசையை அள வறுத்தார். இங்காரே ? 台。剑·伊·一17