பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ல் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

தம் உள்ளத்தில் வைத்த இயல்பினர்.ஆய்ச்சியர்கள். அவர்கள் இறைவனது செயற்கரிய செயல்களை எண்ணி எண்ணி ஆடுவார்கள். அப்போது கண் ணன் மேல் வைத்த காதலால் பசலை பாய்ந்த பனைத்த முலைகள் புள் கமுறும் முலை பருப்பதால் அச்சுமை தாங்காமல் இடைமெலிந்து சிறுகும்.

அத்தகைய சிற்றிடையைப் பெற்ற ஆய்ச்சியர், உண்மை நிலை பெற் றிட மொழிகின்ற மறைகளின் பொருளை ஒதிக் கொண்டே ஆடுவர். அவ ர்கள் ஒதுகின்ற மறையோசை திசை எங்கும் பரவும்.

அங்குச் சோலைகள் பல இருக்கும். அச் சோலைகளிலே கிளிகள் பல மழலை மொழி பேசுவன.

ஆய்ச்சியர் பாடல்களைக் கற்றுக் கொண்டு அந்தக் கிளிகள் தங் கள் மழலை கலந்து அட் பாடல்களைப் பாடும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த புதுவைத் திருமகளே சூடிக் கொடுத்த சுடரே கைகளைக் கொட்டுக!

இனிமையால் குயிலைப்பழிக்கின்ற மொழியை உடைய அமுதத் திருமகளே! ஆண்டாளே! கைகளைக் கொட்டுக!

ரு <3%

வங்கக் கடல்பானி தனைஅடக் கியபாணி

மயைப் பொருப்பு:ஆணி நூல்

மரபில் தரும்பாணி யைப்பெற்ற முற்பாணி

வாழ்வுபயில் சீதநடை சார்

அங்கத் ததாய்ஒருவர் இருபாணி யால்எழுத

அரியதாய் ஒருபாணி யால்

அவிநயம் பெறமொழிந் தருள்சுருதி உட்கொண்ட

அருண்மாறர் பாமாலை பெற்று

எங்கட்கு அமைந்தஇரு பாணிஅஞ் சவிசெய்ய

இரிகா விரிப்பாணி யால்

இணைமாலை பெற்றுளர் இன்புறப் பூமாலை

ஈந்ததொடு பாமாலை யாய்ச்