பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டl .ெ பாலசுப்பிரமணியன் 17°

மகளிரின் பற்களின் வெண்மைக்கு முத்தின் வெண்மை யினை உவமை காட்டுதல் மரபு. அவர்கள் முறு. வலினையே முத்துடன் உவமித்து * முத்துறழ் முறுவல்’ என்ப| ந க்|ேrர். முத்து தமிழ்நாட்டின் சொத்து. கி.பி.க்துநாதர் பிறப்பிற்கு முன்னிருந்தே தென்பாண்டி மு, து-கொற்கை முத்து உலகப் புகழ் பெற்று விளங்கியது. (I/, து வாணிகத்தின் வழிப் பழந்தமிழர் பொருளும் புகழும் ஈட்டினர். தென்பாண்டி நாட்டாராம் மணிவாசகப் பெருந்தகையாருக்கு முத்தின்பால் நினைவு சென்று, நேய கதை நிமலன்பால் வைத்த நேரிழையார் பற்களின் .ெ வ ண் ைம யினையும் வரிசையினையும் நினைந்தது. எனவே ‘முத்தன்ன வெண்ணகையாய் என்று முருகியற். சுவையுடன் தொடங்கினார்.

இக்தகைய பெண்கள் முன்னைய நாட்களிலெல்லாம் விடியலிலேயே துயில் நீங்கி எழுந்து, வீதியில் மற்றப் பெண்களை எதிர்நோக்கி வந்து அத்தன், ஆனந்தன், அமுதன்’ என்று அள்ளுறித்தித்திக்கப் பேசுவது வழக்கம். ஆனால் அப்பெண்கள் இன்று வழக்கம் போல்படுக்கையை விட்டு எழவில்லை: வீதிவழியே தங்களை அழைக்க வரும். பெண்களை வந்து எதிர்கொள்ளவில்லை. எனவேதான் இவற்றிற்கெல்லாம் காரணம் வினவும் போக்கில் அவர் களுடைய முன்னாட்செயல்களை நினைவு கூர்கிறார்கள். வைகறையில் வழக்கமாகத் துயில் நீக்கி எழுந்து, தங்களைத் துாய்மை செய்து கொண்டு, திருவிதியிற். சென்று தங்களை எழுப்பவரும் கன்னியரைக் கனிந்த முய வலுடன் எதிர்கொள்வது இவர்கள் வழக்கம் என்பது. தெரிய வருகின்றது. இக் கன்னியர் அருளுருவான ஆண்டவனை அத்தன். ஆனந்தன், அமுதன் என்பராம். இம்முன்று சொற்களையும் ஆ ஆம் ந் து நோக்குதல் வேண்டும்.

பெண்கள் திருமணத்திற்கு முன் தந்தையின் அர வணைப்பிலும், திருமணத்திற்குப் பின்னர்க் கணவனின்