பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ க்டர் சி. பாலசுப்பிரமணியன் 33.

பேச்சு. தங்களைத் தான் அவள் சொன்னபடி எழுப்ப; வில்லை; அவளாவது பிறர் எழுப்பாமல், தன் கடமையாற்ற: அ ைகறையில் எழுந்திருந்திருக்கலாமே என்பார் ‘இன்னம் புவllதின்றோ என்றார்.

தாங்கள் வணங்கப் புகுகின்ற சிவன் எத்தகையவன்? வானத்திலுள்ளவர்கள், நிலத்தில் வாழ்கிறவர்கள், பிற, டி லகங்களில் உயிர்க்கின்றவர்கள் என்ற இம்முத்திரத் தாரும் அறிதற்கு அரியவன் அவன், வானத்தில் வாழ்பவர் பதவர்; நிலவுலகில் வாழ்பவர்களில் அந்தணர் உயர்ந்தவர்;.

பிறவுயிர்களில் செம்மை சான்றது. பசுவினம். எனவே தான் சீகாழிப் பிள்ளையாராம் திருஞானசம்பந்தப் பெருமானும் வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’’ என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம். உலகவர் இன்புறத் பதவர்களை வாழ்த்த வேண்டியது முறையாகும். திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்க என்று இம்மெய்ம்மொ! ப் பயன் உலகம் இன்புற’’ எனக். குறிப்பிட்டிருப்பது கண்டு உணரலாம். திருமூலரும் முதற்கண் இறைவனையும், அவரை அடுத்துப் பசுவினை யும், இறுதியில் மாந்தரையும் சொல்லியுள்ளதை நினைவு. கூ| வேண்டும்.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பகவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே’

என்னும் திருமந்திரப்பாட்டான் இறைவன், பசு, உலக

யிர்கள் தொடர்பும் செயலும் கிளத்தப்பட்டன.

இவ்வாறு வானவர்களாலும், மானிடர்களாலும், பிறவுயிரினங்களாலும் அறிவதற்கு அரும்பொருளாய்,

அரிய பொருளாய் விளங்குபவனுமாகிய சிவபெருமான்