பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சில பாலசுப்பிரமணியன் 83

தெய்வ நாயகன் நீறணி மேனிபோற் சென்று பெளவம் ஏய்ந்து உமை மேனிபோற் பசங்து

பல்லுயிர்க்கும் எவ்வ மாற்றுவான் கரங் திடும் இன்னருளென கெளவை நீர் சுரங்தெழுந்தன கனை குரன் மேகம்

(திருநாட்டுப் படலம்: 2)

பன்று குறிப்பிடுவதும் ஒப்பு நோக்கற்குரியது. மேலே ான வீதியில் எழுந்த மேகம் மின்னலை உமிழ்ந்தது

எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து’ ான்றார்கள். சிற்றிடை மின்னலின் கீற்றுக்கு உவமிக்கப் படுதல் மரபு. மின்னல் மின்னிய பிறகு இடி இடித்தல்

வ|க்காதலின் எமபிராட்டி திருவடிமேற் பொன்னஞ் ாலம்பிற் சிலம்பி’ என்றார்கள். உமாதேவியார் கால் களில் அணியும் பொற்சிலம்புகள் ஒலிப்பன போல

இடித்தது என்றனர். இவ்வாறு மழைக்குரிய அறி பிகள் வானிடைத் தோன்றும்பொழுது, வானவில்

ன்றுவதுண்டு. அதுவும் தோன்றியது என்று குறிப்பிடும் போக்கில் திருப்புருவம் என்னச் சிலை குலவி: றார். உமாதேவியாரின் திருப்புருவங்கள் போலும்

வனவில் வானிற் றோன்றியது என்பது குறிப்பு. பின்னர் மழை பொழிவதனைச் சிவனாரும் உமாதேவியாரும் கம்மை வந்தித்து வாரம் காட்டி வழிபடும் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் திறம் ஒக்கும் என்பார். நம்தம் ஆளுடை ாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும் பன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப்

ாழியாய்” என்றனர்.

இக் கன்னியர்கள் உமாதேவியாரை நந்தம்மையா அடையாள்’ என நவின்றனர். உடையாள் தன்னிற் _lவிலா எங்கோமான்’ என்பது, உண்ணாமுலை _மையாளொடு உடனாகிய ஒருவன்’ என்றும், வண்ட_1. கமல் அரிவையொடு பிரியா வகை பாகம் பெண் தாண்