பக்கம்:திருவெம்பாவை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிக் குறையில் துயில் - 21

கண்ணுக்கு இனியான் என்பது திருவண்ணுமலை எம்பெருமான் பெயர்களில் ஒன்று. திருவெம்பாலைப் பாட்டு அந்தத் தலத்தில் பாடப்பெற்றது. முதல் பாட்டிலுள்ள பெருஞ்சோதி என்பதும், இரண்டாவது பாட்டிலுள்ள பரஞ்சோதி என்பதும், மூன்ருவது பாட்டி லுள்ள அமுதன் என்பதும். இந்தப் பாட்டிலுள்ள கண்ணுக்கு இனியான் என்பதும் திருவண்ணுமலைப் பெருமானேக் குறிப்பவை.

ஒள்கித் திலங்கையாய் இன்னம் புலர்ந்தின்ருே? வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொடு உள்ள வா சொல்லுகோம்; அவ்வளவும் கண்ணத் துயின்று.அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருங்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துஉள்ளம் உள்கெக்கு கின்றுஉருக- யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/22&oldid=579215" இலிருந்து மீள்விக்கப்பட்டது