பக்கம்:திருவெம்பாவை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈது என்ன உறக்கமோ 4}.

எல்லா உலகையும் ஆளும் ஆக்ஞா சக்கரத்தையுடைய சிவபெருமானிடம் உனக்குள்ள அன்புடைமை ஆகும் வண்ணம் இவ்விதந்தானே? நீ இறைவனிடம் அன்பு உடைய வளாயிற்றே! அது இந்த எல்லைக்குள் நின்று விட்டதா? நாங்கள் பாடியும் கேட்காமல் செய்து விட்டதா?’

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறே:

'இனி நீ எழுந்து வா. எல்லா யுகங்களுக்கும் முதல்

வளுக, ஆதி பரம்பொருளாக நிலையாக நிற்கும் ஒப்பற்ற எம்

பெருமாலும், உமாதேவியைத் தன் பங்கில் உடையவனும் ஆகிய இறைவனைப் பாடு.” .

ஊழி முதல்வனுய் கின்ற ஒருவனே, ஏழைபங் காளனேயே பாடேலோ ரெம்பாவாய்!

6յ նմ)էք பங்காளன் என்பதற்கு ஏழைகளின் பங்கிலிருந்து பாதுகாக்கும் தீனதயாளன் என்றும் பொருள் கொள்ளலாம்.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுளங்கும்: ஏழில் இயம்ப, இயம்பும்வெண் சங்குஎங்கும்; கேழ்இல் பரஞ்சோதி கேழ்இல் பரங்கருணை கேழ்இல் விழுப்பொருள்கள் பாடிளுேம் கேட்டிலேயோ? வாழி.ஈ தென்ன உறக்கமோ? வாய்திறவாய், ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாருே: ஊழி முதல்வய்ைகின்ற ஒருவன ஏழைபங்காளனேயே பாடேலோ ரெம்பாவாய்!

"கோழிகள் கூவ எங்கும் மற்றப் பறவைகள் ஒலிக் கின்றன. ஏழு சுவரங்களேயுடைய வாத்தியங்கள் முழங்க, விடியற்காலையில் ஊதும் வெண் சங்குகள் எங்கும் ஒலிக்

தி.-3 - . . . . .” .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/42&oldid=579235" இலிருந்து மீள்விக்கப்பட்டது