பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


; ;7 அண்ணலுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே! என்று சொல்லி உகக்கின்ருர், 'நாயேன் வந்து அடைந்தேன்; நல்கி, ஆள் என்னைக் கொண்டருளே என்றும், இனி யான் உனை என்றும் விடேன்’ என்றும், பகவத் விஷயத்தில் நான் ஈடுபடும்படியாக அவன் திறத்து அடிமைத் தொழில் பூண்டது உன்லைன்ருே, நெஞ் சமே!” என்று ஒரு தடவை சொன்னதுபோல் ஒன்பது தடவை அடிமைத் தொழில் பூண்டாயே என்று சொல்லிச் சொல்லி இனியராவதைக் காண்கின்ருேம். இந்தத் திருமொழியின் ஒரு பாசுரத்தில் ஆழங்கால் பட எண்ணுகின்றேன். "இரண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வார்உற வோடும் வானிடைக் கொண்டு போயிடவும் அதுகண்டென் கெஞ்சம் என்பாய், வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில்கொண்டத ைெடும் மீமிசை அண்டம் ஆண்டிருப்பாற்கு அடிமைத்தொழில் பூண் و هة 44 :trtسة (இண்டை - பூமாலை; வான் - பரமபதம்; மீமிசை அண்டம் - திருநாடு.] என்பது பாசுரம்."எண்திசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடியாட' என்று நம்மாழ்வார் பணித்ததுபோல பலவகைப்பட்ட பூக் களைக் கையிலேந்திக் கொண்டு வழிபாடு செய்யும் தொண்டர்களையும் அவர்களுடன் சம்பந்தம்பெற்றமற்று முள்ளாரையும் எம்பெருமான் ஆட்கொண்டு திருநாடு 145. பெரி. திரு. 2-1:3 146. திருவாய். 4.7:8