பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181


#8? 2. திருவேங்கடமாலை அடுத்து, திருவேங்கடமாலை என்னும் சிற்றிலக்கியம் பற்றி ஒரு சில கருத்துகளைக் கூறுவேன். இந்த நூல் திருவேங்கடமலைமீதும் அம்மலையில் எழுந்தருளியிருக் கும் எம்பெருமான்மீதும் பாடப்பெற்றது. "மாலை' என்பது தொண்ணுாற்ருறு பிரபந்த வகைகளுள் ஒன்று. ஒரு பொருள் குறித்துப் பல செய்யுள் கூறுவது அதன் இலக்கணம் ஆகும். மலர்கள் கொண்டு தொடுக்கப் பெற்ற மலர்மாலேபோலச் சொற்கள் கொண்டு தொடுக் கப்பெற்ற மாலையாகிய பிரபந்தமாகும் இது. திருவேங் கடமுடையானது திருவடியில் சூட்டப்பெறும் திருமாலை போன்றதால், திருவேங்கடமாலை என்று பெயர் பெற்றது இந்நூல். - "சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாக்ல' "இருக்தமிழ் மாலை இணையடிக்கே சொன்னேன்' "சொல்மாலை ஏத்தித் தொழுதேன்." “மாதவன, ാ எப்பொழுதும் சூட்டு.' "கலிகன்றி, செஞ்சொலால் எடுத்த தெய்வகல் மாலை." "முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மால்." 52. முதல் திருவந் - 1 53. இரண். திருவந் - 74 54. டிெ. 85 35. பெரிய திருவந் - 65 56. பெரிய. திரு. 1.1:10 57. திருவாய். 1-2 : 1.1