பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199


iş கப்பெறும். அவன் நீலமேகத்தின்' நிறத்தையுடைய வன். காயம்பூ நிறத்தையுடையவனாகவும் சொல்லப் பெறுவான்.'" நான்முகன் சிவன் என்னும் இருதேவர் களையும் தன் திருமேனியில் வைத்திருப்பவன்.' கையில் திருவாழியைத் தரித்திருப்பவன்." இன்னெரு பாடலில் அவன் கதை, வாள், அம்புகள் பொருந்திய வில், திருச்சங்கு, திருவாழி ஆகிய ஆயுதங்களைக் கொண்டவன் என்று கூறப்பெற்றுள்ளான்.' 'அகலகில்லேன் இறை. யும்’ என்று கூறும் அலர்மேல் மங்கையைத் திருமார்பில் கொண்டிருப்பவன்.'" எம்பெருமானின் வியூகநிலை ஒரு பாடலில் காட்டப் பெறுகின்றது. 'வண்டுவரை காட்டின்ை மத்தாக வாரிதியுள் பண்டுவரை நாட்டிஞன் பற்று." . {வண்துவரை - வளப்பமுள்ள துவாரகை, வாரிதி - கடல்; பண்டு - முற்காலம்; வரை - மலை.) தேவர்கள் பொருட்டு மந்தரமலையைத் திருப்பாற் கடலில் மத்தாக இட்டுக் கடைந்து அமிர்தம் கொணர்ந்த செயல் இவ்வரிகளில் காட்டப்பெறுகின்றது. அன்னமாய் நின்று நான்முகனுக்கு அருமறைப் பொருளின் சா ரத் ைத விளக்கியருளினன்." இச் 115. பாடல் . 12, 33. 116. ւորլ-a) - 56 117. பாடல் - 17 118. Liri di - 35 119. ւո՞ւ-6) - 72 120. பாடல் - 39 121. பாடல் - 37 122. பாடல் -21