பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


穿 |கோடு-சிகரம்: பிறங்கல்-பாறை, புலம்-நாடு; ஆறு-வழி; வம்பலர்-புதியர்; காய்பசி-மிக்கபசி, இதை சுவல்-புதுக்கொல்லை; கலித்த-தழைத்த, கவர்த்த அடி பிளவுபட்ட குளம்பு; தெறிஇ-கு வித்து; வார்செவி. நீண்ட செவி; தன்னையர்-தாய்மார்; பண்ணே-ஒருவகைக் கீரை, வெண்காழ்.வெள்ளிய அரிசி, ஊழில் போக்கி. முறையாகச் செலுத்தி; சுரை-உரலின் குழி, களிபடு. மண்ணுல் செய்த; குழிசி-பானே; இணர்-கொத்து; கடுக்கை-கொன்றை; குடவர்-இடையர், புன்கம்" சோறு; பகுக்கும்.அளிக்கும்; நெடுமொழி-மிக்க புகழையுடைய, தேன் துரங்கு-தேன் இருல் தொங்கும்; உம்பர்-அப்பாற்பட்ட இறந்தனர்.கடந்து சென்றனர்; ஆண்டு.ஆங்கண், நீடவர்.தாழ்ந்திருப்பாரல்லர்.) இதில் பொருள் தேடும் பொருட்டுச் சென்ற தலைவன் புல்லி என்பானது நாட்டைக் கடந்து சென்ருன் என்று குறிப்பிடும் மாமூலனர், புல்லி ஆண்ட நாட்டைப் பற்றிக் கூறுகின்ருர், சிகரம் உயர்ந்த பாறைகளையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து செல்கின்ருன் தலைவன். வழியில் காடுதிருத்திய மேட்டுநிலமாகிய புதுக்கொல்லை யில் வரகின் கதிர்கள் தட்டைகளுடன் கொய்து குவிக் கப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒரு பகுதியின் மீது மாடு களை விட்டுத் துவைக்கப் பெற்றதால் உதிர்ந்த வரகு மணிகள் அகன்ற பாறையின்மீது செவ்விய இடத்தில் குவிக்கப் பெற்றுள்ளன. அந்த வரகினைத் தாய்மார்கள் உரலில் போட்டுத் திட்டி அரிசியைச் சுளகினல் புடைத் துப் பிரிக்கின்றனர். அந்த அரிசியை மண் பானையில் பெய்து கற்களை அடுக்கி அமைத்த அடுப்பின்மீது அப் பானையை ஏற்றிச் சோருக்கி அச் சோற்றை நல்ல பசும் பாலுடன் கூட்டி வழங்குவர். அதற்கேற்றவாறு அந் நாட்டில் கறவைப் பசுக்கள் மலிந்து காணப் பெறு கின்றன. அங்குள்ள மலைகளின் இடுக்குகளில் தேன்