பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280


o (ii) திருவேங்கடவன் துதி ! இதுவும் ஒர் அருமையான மொழிபெயர்ப்பு நூலா கும். வடமொழிச் செல்வாக்கால் தமிழில் தோத்திரப் பாக்கள் ஏராளமாக எழுந்துள்ளன என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்றல் அறிவோம். அந்தப் பக்திச் செல் வத்துடன் இந்நூலும் சேர்கின்றது. சான்ருக இரண்டு பாடல்களைக் காண்போம். 'கமலா குச சூசுக குங்குமதோ கியதாருணி தாதுல நீலதகோ கமலாய தலோசன லோகபதே விஜயீபவ வேங்கடசைலபதே' என்பது பூரீவேங்கடேச ஸ்தோத்திரத்தின் முதற்பாடல். இதன் தமிழ் மொழிபெயர்ப்பு :

  • கமலக் குயமுனைக் குங்குமக் கலப்பால் கிமலா கின்கரு நிறமும் சிவக்கும்; கமலக் கண்ணு' கார்கிற வண்ளு! . உலகின் இறையே உத்தம தேவே! விமலா வேங்கட நாதா! வெல்க!”

வடமொழிப்பாடல் பாடப்பெற்று வரும் மெட்டமைப்பி லேயே இதனையும் பாடலாம். இன்னொரு பாடலைக் காண்போம். 'அஹம் தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணுமேச்சயாகத்ய ஸ்ேவாம் கரோமி ஸ்க்ருத்ஸேவயா கித்யலேவாயலம்த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச."