பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. J 4. 15. 16. I7.

=

13. 14. 16. 17. திருவேங்கட மாயோன் மாலை ஏந்தா வுனதாள் புணையாயியலின் நீந்தா வினையா ழியுநீந் துவனி யீந்தா லலதுய் குவலோ விளையாள் காந்தா திருவேங் கடமா யவனே. நாப்பா லுனையானவிலுந் தரமோ பூப்பா யுலகுந் தியினோர் புரையின் eப்பா லுளவீட் டொடுமே தினியுங் காப்பாய் திருவேங் கடமா யவனே. ஆமா றியலே னளவில் செனனம் சாமா றியல்வேன் றனிநா ரணனென் நாமா வருளாய் மதனுந் நசைகூர் காமா திருவேங் கடமா யவனே." உள்வான் புகினுன் னுருவோ தெரியேன் விள்வான் பு:கினென் மொழிi றிலதே எள்வா ழொருநெய் யெனவெங் குநிறை கள்வா திருவேங் கடமா யவனே. விட்டே றெனமே தினியிற் றிரிவேன் தட்டே யிலையாய்ப் புலனே தனிமேய்ந் தெட்டா தகலும் மெனையுன் னடியிற் கட்டாய் திருவேங் கடமா யவனே. தாள் - திருவடி; புனை - தெப்பம்; வினையாழி' வினைக்கட்ல்; உய்குவனோ-பிழைப்பேனோ இளை யாள் - திருமகள்; காந்தன் - கணவன். நவில்தல் - சொல்லுதல்; தரம் தகுதி, பூப்பாய் - தோற்றுவிப்பாய்; உந்தி - கொப்பூழ், புரை-துளை: மேதினி - உலகம். -- செனனம் - பிறப்பு: மதன் - மன்மதன், நசை விருப்பம்; காமா - மன்மதனே. உள்வான் புகின் - நினைக்கத் தொடங்கின்; விள் வான்புகின் - சொல்ல முற்பட்டால், மொழி - சொல்; வீறு - திடம்; நெய் - எண்ணெய். o விட்ட ஏறு - விட்டேறு என்று மரீஇயிற்று, தட்டு - தடை, புலன் - ஐம்பொறி இன்பம்.