பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7す。 இர ாகவையங்கார் & . 9. 10. 11. 12. ஐயா வுனமூச் சளவா மறையும் எய்யா வெனின் யான்றரமோ சிலைபெய் மையார் மழையின் மலையைக் குடைசெய் கையாய் திருவேங் கடமா யவனே. நூலா ரறிவா னுழைவுற் றுணர்தற் கேலா துகடந்துளையென் னிலு:நின் பாலாதரமூர் வதுபார் பரவுங் காலாய் திருவேங் கடமா யவனே. மாணா வினையே னுனதா ரருளோ காணா வுனையும் விழிகண் டனன்யான் ஆணா யகமா யுலகாள் பவநீ காணாய் திருவேங் கடமா யவனே. ஆலா கலமே தருவா யொருவற் கேலா வமரர்க் கமிழ்தி குதியுன் பாலார் குறைகூ றுவதோ பதகர் காலர் திருவேங் கடமா யவனே. ஆட்டா தளியேன் றனியா டுவனோ கூட்டா துனையா னெவன்கூ டவலேன் வீட்டே யொளிப்பாய் விழிமூ டினை நிற் காட்டாய் திருவேங் கடமா யவனே,

===------------- =

சிலை - வில், மை மேகம்; மலை - கோவர்த்தன LIlol). ஏலாது - இயலாது; ஆதரம் - அன்பு. - மானா - மாட்சிமையில்லாத விழி - கண், ஆனாய கம் - புருஷோத்தமன். ஆலாகலம் - நஞ்சு அமரர் தேவர்; பதகர் - ேேமார், கொடும்பாவியர்: காலா - யமனே. էք ...] ஆட்டாது-ஆடச் செய்யாது; கூட்டாது-சேர்க்காது: ஒளிப்பாய் மறைந்திருப்பாய் நிற்காட்டாய் - உன்னை வெளிக்காட்டாய்.