பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 18. 19. 2 (). 3 I. 2 18. 19. 20. 21. 22. அயலே விழையும் பலதந் தவைமேல் மயலே புரியும் மதிதந் துளையேன் வியலேழ் கடலோர் செலுவுள் விரவுங் கயலே திருவேங் கடமா யவனே. தள்ளே லெனை நீ தருதா யலையோ உள்ளே நினையின் னமிழ்து றிமருள் கொள்ளா தறிவே கொளவன் பவிருங் கள்ளே திருவேங் கடமா யவனே. பரியே னுயிர்கட் கொளிர்பா வையருக் கெரிவாய் மெழுகா குவலென் னைகொலொ தெரியா தெனயா ரெதுசெய் யினுமோர் கரியே திருவேங் கடமா யவனே . கதியே பெரிதா மணன்மே டெனினுன் அதியா தரமூ ரருள் பாய் வுழிவிண் டெதிரே கரையா து கொலோ விமையோர் கதியே திருவேங் கடமா யவனே. எனைவேண் டிலனென் றெதிரே குளனிற் றனிமாய் பவனுக் குதவார் தமரோ முனியா தருள்வாய் முநியா யவருண் கனியே திருவேங் கடமா யவனே. மயல் - மயக்கம்; மதி - அறிவு; வியல் - பரந்தச் செலு-மீன் செதிள், கயல் - மீன், மச்சாவதாரத்தைக் குறிக்கும். உள் - மனம்; அன்பவிரும் - அன்பு தோன்றும். பரியேன் - இரங்கேன்; ஒளிர்தல் - விளங்குதல்; கரிசான்று. ஆதரம் - அன்பு, ஆதர்வு: கதி புகலிடம். 畢 + ■ ". H - i. குளன - குளம தமா - சுறறததாா.