பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O 23. 24. 25. 26 ஆவா கரையா தகலப் புலனிற் 27. 25. 26. 27. -- திருவேங்கட மாயோன் மாலை ஆற்றே னினிமே லளவில் செனனங் கூற்றே பருகக் குறையா வுடலே ஏற்றேன் வினைமா மரம்வீ ழவெறி காற்றே திருவேங் கடமா யவனே. புனமீ துளமா முகில்போ லருளோ உனமீ துளதா யது.நீ பொழியாய் எனலே வசையாம் வினையா ரடவிக் கனலே திருவேங் கடமா யவனே. திடவுள் ளுணர்வோ தினையு மிலன்யான் விடவுள் ளமுட னமிழ்தா மொழிவேன் நடவுண் மையிலெ னெனைநல் குதியோ கடவுள் திருவேங் கடமா யவனே. நாவா லுனையான் நவிலும் பொழுதும் போவான் விரைகின் றவென் புந் தியினைக் காவாய் திருவேங் கடமா யவனே. திணிகா ரிருள் சீத் தொளிர் வா யெனினும் பிணியார் விழியிற் படலம் பெரிதாய் நணயேன் றெரியே னவையி திரியக் கணியாய் திருவேங் கடமா யவனே. கூற்று - யமன், எறி காற்று - சூறைக்காற்று, பெருங் காற்று. முகில் - மேகம், வசை - இகழ்ச்சி, அடவி - காடு; கனல் - நெருப்பு. . - திடம் - உறுதி; தினை - சிறிய அளவு; விடவுள்ளம்நச்சு மனம். நவில்தல் - சொல்லுதல்; புந்தி - புத்தி. திணிகார் - செறிந்த கருமை: சீத்து - போக்கி; பிணிநோய். so