பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 28. 29. 30, 31. 33. தெளியே னெறியுந் நடையுஞ் சிதைவேன் அளியே னொருவீ டடைதல் லெவனொ ஒளியா ரடிவைத் துயரக் கொளுநீள் களிறே திருவேங் கடமா யவனே. மெய்தா னருள்செய் தனையா னதின்மேஎய் பொய்தா னிறையும் புலையாழ் குழியில் எய்தா வணம்வீழ்ந் தனன்ஞா னமெனுங் கைதா திருவேங் கடமா யவனே. தவமே பசியைத் தணிவிப் பதலால் நவமா முணவா னனியா றுவலோ அவமே விறகிட் டழன்மாய்ப்பலிரா கவனே திருவேங் கடமா யவனே. தரைமா மகளைத் தழுவிப் பலச் வரையோ பெறுவாய் வழியே யொழுகற் குரைவே தமுமோ துவைதா தைபவக் கரையே திருவேங் கடமா யவனே. உண்டே மகிழ்வர்க் கெதுவா குதியோ விண்டே யுமினிக் கும்விழுச் சுவைசெய் தண்டேன் தெளிவே தனியா ரமிழ்தே கண்டே திருவேங் கடமா யவனே. அவியாத வினைத் தொகை வித் தினையான் புவிமீ துவறுக் குநெருப் புணரேன் செவியார் மறையைச் சிறுமூச் சுதவுங் கவியே திருவேங் கடமா யவனே. I 1 தெறி - நன்னெறி, நடை - ஒழுக்கம் ஒரு விடு - ஒப்பற்ற முக்தி உலகு. புனை-இழிவு ஆழ்குழி - மிகத் தாழ்ந்த பள்ளம். தவம் - புதுமை; அவம் - வீண். ரைமகள் - பூமிதேவி. - மேலான இன்பம்; அமிழ்து - அமுது: - கற்கண்டு. அவியாத - தணியாத, குறையாத, புவி - பூமி.