பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 திருவேங்கட மாயோன் மாலை -- 34 பொல்லா விடரா யவிலங் குபுக எல்லா வினையும் வனமாய வெனுள் நல்லோ யொருநிற் கிடமில் லையிதைக் கல்லாய் திருவேங் கடமா யவனே. 35. படவும் வளிசெல் வழியே படரும் - மடவென் செயலுன் னருளுள் வழியாம் திடவில் விசயன் செயமா வொருதேர் கடவுந் திருவேங் கடமா யவனே. 36. ஒருதா தையுநீ யுதவா யுனுவார்க் கிருதா னினையார்க் கதிதா தையரைத் தருவா யலையோ சகலந் தழையுங் கருவே திருவேங் கடமா யவனே. 37. அண்டா வுனையும் மடியேன் றனையும் பண்டா நெறியும் பழைதாம் தடையும் உண்டா முயர்வாழ் வினையு முணரக் கண்டா திருவேங் கடமா யவனே 38. மெலியா ரெனின்யான் வலிவீ றுசெய்வேன் வலியார் மிசைமன் னுபொறா மைகொள்வல் ஒலியார் கருடன் னரவொன் றருளார் கலியே திருவேங் கடமா யவனே. ". - 34. விலங்கு - மிருகம்; வனம் - காடு. - _ 35. படவு - படகு, வளி - காற்று மடம் - அறியாமை. விசயன் - அருச்சுனன்; கடவும் - செலுத்தும். 36. தாதை - தந்தை; உனுவார் - உன்னுவார், நினைப் பார்; சகலம் - எல்லாம். 37. பண்டு - முன்பு, பழங்காலம்; கண்டா - கண்தா, 38. ஆர்கலி - கடல்.