பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 13 39. 40" 4.1. ஏறா தகருக் குழியே றவெனக் காறா தநெருப் பினவிந் துவிழும் வேறா யகருப் புவிவேந் துசெயுங் காறா திருவேங் கடமா யவனே. வருத்தா விடர் சூழ் பவவா ரிதியிற் றிருத்தா மனமென் னுஞ்சிதைந் தபுணை இருத்தா வெனைவிட் டனைமூழ் குதல்மெய் கருத்தா திருவேங் கடமா யவனே. பழிபா வவனத் துறுபாய் புலிபோல் வழியா முயிர்கட் குவருத் தம்விளைத் தழியா வளரென் னகங்கா ரமறக் கழியாய் திருவேங் கடமா யவனே . மிடைந்தார் மனைகொண் டவன்மேல் விழைவற் றடைந்தாள் பிறர்பா லவன்கண் முதுமைக் கிடைந்தெய் தலினின் னடைந்தே னிருநீர் கடைந்தாய் திருவேங் கடமா யவனே. தருபேய் முலைதஞ் சுதரா தவுயிர் ஒருவன பின்விழுங் குதியா னுயர்பேய் தருமா ருயிரோ டுனதஞ் சையுணக் கருதாப் திருவேங் கடமா பவனே. 39. 40. 41. 42. 43. அறாத - தனியாத காறு - கறுப்பு. பவவாசிதி - பிறவிக்கடல்; புனை - தெப்பம். பாய்புலி அகங்காரத்திற்கு உவமை. விழைவு ,- விருப்பம்; இருநீர் - பெருநீர், கடல் : பாற்கடல். F பேய் - பூதனை.