பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

25. மணி விழாவும் மற்றாெரு போராட்டமும்

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து முன்றாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23க் தேதி திரு.வி.கவின் மணி விழா. இதற்கு ஓராண்டு முன்னரே கவசக்தி'யில் முதல் குரல் எழுப்பினேன் கான். திரு.வி.க.வின் மணி விழாவைச் சீரிய முறையில் கொண்டாடல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பிறிதோரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மணிவிழா மிகச் சிறந்த முறையில் சென்னையில் கடைபெற்றது. சென்னையில் மட்டுமா? தமிழ்காடு முழுவதும் கடைபெற்றது. காற்பத்து மூன்றாம் ஆண்டு தொடங்கிய விழா, காற்பத்து கான்காம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை நடைபெற்றது.

ஆயிரத்துத் தொளாயிரத்து காற்பத்து ஐந்தாம் ஆண்டு சூன் மாதத்திலே திரு.வி.க.வின் தமையனுர் திரு.வி. உலககாத முதலியார் கோய்வாய்ப் பட்டார்; இறந்தார்.

திரு.வி.க.வின் தன்னலமற்ற தொண்டுக்குட் பேரா தரவு கல்கியவர் பெரியவர்; திரு.வி.கவைப் பேணிக் காத்தவர் பெரியவர். சாது அச்சுக் கூடத்தை கிர்வகித் தவர் பெரியவர்; முருகவேள் புத்தக சாலையை