பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

184

திரு.வி.க தொடர்ந்து போராட்டத்தை கடத்த லானர். இங்கிலையில் மீண்டும் ஒருமுறை மந்திரி ராஜனைக் கண்டார்.

கோட்டையில் உள்ள மந்திரியின் அறையில் சக்திப்பு நிகழ்ந்தது. பின் தமது காரில் திரு.வி.கவை யும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார் மந்திரி.

‘கான் உதகமண்டலம் போகிறேன். அங்கு வந்து எனது விருந்தினராக இருங்கள்’ என்று அழைத்தார் மந்திரி.

“இன்று மாலை பிரம்பூரில் தொழிலாளர் கூட்டம் கடக்கவிருக்கிறது. இங்கிலையில் கான் வர இயலாது” என்றார் திரு.வி.க.

‘கூட்டம் கடைபெருது. தடை பிறப்பிக்கப்படும்” என்றார் மந்திரி.

“கூட்டத்தை நடத்தியே தீருவேன்’ என்றார் திரு.வி.க.

அவ்வளவில் கார் திரு.வி.க.வின் வீட்டு வாசலில் நின்றது. மந்திரியிடம் விடை பெற்றார் திரு.வி.க.

மாலை வந்தது. செம்பியத்தில் கூட்டம் கடத்தப் புறப்பட்டார் திரு.வி.க. தொழிலாளர் சங்கத்தினர் வந்து திரு.வி.கவை அழைத்துச் சென்றனர்.

அப்போது திரு. வி. க.வின் பார்வை மங்கிசெல்ல யிருந்தது. எவரேனும் கை பிடித்து அழைத்துச் வேண்டும் என்ற நிலை.

செம்பியம் சேர்க்தார். கூட்டம் கடத்தக்கூடாது என்ற தடை கண்டார். புறப்பட்டார் கால் கடையாக