பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83

என்றார் திரு.வி.க. மும்முறை ஒன்று வெளியிடல் இயலும் என்றார். இருவரும் இணங்கினர். கவசக்தி” வாரப் பதிப்புடன் மும்முறை ஒன்றும் வெளிவந்தது. அப்போதுதான் ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) கவசக்தி” ஆசிரியக் கூடத்தில் சேர்ந்தார். மும்முறையத் தின மாக்க எண்ணிவந்த பெரியார் வைக்கம் அடைந்து தீண்டாமை ஒழிப்புப் போரில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார். கவசக்தி’ மும்முறை கின்றது; வாரப் பதிப்பு கடந்தது.

1924, 1925, 1926-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஸ்தல ஸ்தாபனத் தேர்தல், சட்ட சபைத் தேர்தல் முதலியவற்றில் காங்கிரஸ் வெற்றி பெரும் பொருட்டு கவசக்தி செய்த தொண்டு அளப்பரிது. காங்கிரஸ் மந்திரிசபை அமைந்தபோது, நவசக்தி கல்ல தொண்டு செய்தாள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரசில் புரட்சி செய்தபோது “ கவசக்தி ‘ கேதாஜியை ஆதரித்து கின்றாள். 1941 ஜனவரி முதல் கவ சக்தி'யை கடத்தும் பொறுப்பிலிருந்து திரு.வி.க விலகிக் கொண்டார். அப்பொறுப்பு அதுவரை நவசக்தியில் உதவியாசிரியராயிருந்த சக்திதாஸ் சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.