பக்கம்:திரு அம்மானை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ಥಿಕ್ರ ೨bLDTಶಿಶT கிருனே என்று எண்ணி அவனுடைய பெருங் தன்மையைப் பாராட்டுவார்கள்; “எம் முடைய தகுதியில்லாத சிறிய இயல்பைக் கருதாமல் ஆட்கொண்டான் என்று உருகிப் போவார்கள். . - + - எங்கள் பிறப்பு அறுக்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு. ‘எங்கள் அற்பமான தரக்கிற்காகக் கூட அவன் ஆட்கொண்டானே' என்று அதிசயம் கொண்டு அவன் பெருங்கருணையைப் போற்றுவது அடியவர்களின் இயல்பு. இவ்வாறு ஆட்கொண்டவன் யார் திருப்பெருங் துறையில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவனே இத்தகைய அருளைப் பாலித்தான். பாண்டி காடடில் உளள திருக்கலம் அது. சிவபெருமான் தென்னுட்டைத் தன் இராசதானியாகக் கொண்டு சர்வலோகங்களேயும் ஆளுகின்றவன். அவன் தென்னன். தென்னுட்டில் திருப்பெருந்துறையையே தன் திருமாளிகை உள்ள நகரமாகக் கொண்டு எழுந் தருளி யிருக்கிருன். அந்த நகர் எங்கும் எழில் கெழுமி விளங்கு கிறது. எங்கே பார்த்தாலும் தென்னமரங்கள் அடர்ந்து வளர்ந்த சோலகளைக காணலாம. வானே கோக்கி கிமிர்ந்து வளர்வது தென்னமரம். இறைவன் எழுந்தருளிய திருநகரில் நாம் வளர்திருேம் என்ற விண்ணுணத்தோடு தென்னமரங்கள் வளர்ந்துள்ளன. இறைவனுக்கு அபிஷேகத்துக்கு இளநீரும் நிவேதனத்துக்குத் தேங்காயும் தரும் மாண்பு படைத்திருக்கிருேம் என்ற பெருமிதத் தோடு அவை வளர்ந்தோங்கி கிற்கின்றன. தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான். ஊருக்குள் புகும்போதே அதன் வளத்தை இந்தத் தென்னஞ் சோல காட்டிவிடுகிறது. நெஞ்சு குளிர்க்க அன்பர்கள் வாழும் இடமாதலின் அங்கே கிலமும் குளிர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/18&oldid=894853" இலிருந்து மீள்விக்கப்பட்டது