பக்கம்:திரு அம்மானை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கருணை வார்கழல் 5 திருக்கிறது. அதல்ை தென்னஞ்சோலை வளமாக வளர் கிறது. அடியார்கள் அருள் நீர் பருக வரும் பெரிய துறை அது. கடற்கரையில் தென்னமரங்கள் செழித்து வளரும். அருட்கடலாகிய சிவபெருமான் எழுந்தருளும் இந்தப் பெருந்துறையில் தென்னமரங்களே அடர்ந்து ஓங்கி வளரும் போது, அடியவர்கள் திரணடு வந்து இறைவனுடைய அருளப் பெறுவதில் ஆச்சரியம் இல்லை. நல்ல இடம் கண்டு இராசதானி நகரை அமைத்துக் கொள்ளும் மன்னனப் போல, இறைவனகிய தென்னன் இங்கே வந்து தன் தலைநகரை அமைத்துக் கொண்டிருக் கிருன். தான வாழ வேண்டும் என்ற கோக்கத்தோடு அமைத்துக் கொள்ளவில்லை. தன் னே நாடி வரும் அன்பர் களுக்கு, எளிதில அருளே வழங்க வேண்டும் என்பதற் காகவே இங்கே கித்திய வாசம் செய்கிருன், - அவன் அடியார்களின தரத்தை நோக்கித்தான் ஆட் கொள்ளுகிறன் ஆல்ை அடியார்கள் அப்படி எண்ணுவ தில்லை. 'எமக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்பர் களுக்குள் மிகமிகக் கீழ்த்தரத்தில் இருபபவர்கள் காங்கள். ஆயினும் இந்தத் தாமுவான தரத்தைப் பொருட்படுத் தாமல் எம்முடைய சிறிய தகுதிக்கும் அவனுடைய அருள் கிடைக்கிறது. எம் தரத்துககும் அவன் வந்து ஆட்கொள் கிமுன் என்று விம்மிதம் அடைகிருர்கள். அவன் அந்தணகை எழுந்தருளுகிருன். அருள் கொப் புளிக்கும் அழகிய கண்னேடு வருகிருன். பொறிக்கும் அறிவுக்கும் எட்டாத அவன் அதிண்மையுடையவகை அடியார் கண் காண இங்கே எழுந்தருளுகிருன். இதுவே பெருங்கருனே. இதைவிடப் பெருங்கருணே ஒன்று உண்டு. அடியார்கள் தனனைத் தேடிக கொண்டு அலேயாதபடி அவர்களே அமுைககிருன். "இங்கே வாருங்கள். நான் உங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/19&oldid=894855" இலிருந்து மீள்விக்கப்பட்டது