பக்கம்:திரு அம்மானை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தரு அமமான முயன்று இடந்தும் காண்பரிய பாதம் இறைவன் திருவடி. எங்கள் - ஒன்றுக்கும் பற்ருத அடியேங்களுடைய - தரம். தகுதி, தரமும்-தரத்துக்கும். தெங்கு-தென்னே. அங்கணன். அருள் வழங்குவதனால் அழகு பெற்ற கண், வள்ளல்கள் பிறருக்குக கோடுப்பதல்ை மகிழ்ச்சி அடைவது போல் மகிழ்ந்து, அந்த உவகையால் மதர்த்த கண்கள்; ‘சத் துவக்கும் இன்டம் பெற்ற கண்கள். அந்தணகை எழுந் தருளும் இயல்பு சிவபெருமானுக்குரியது. அவன் அகாதி அந்தணன். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்-ொழுகும் அந்தணன் அவன். குழநதைகள் தன்னே எங்கே தேடி அலைகிருர்களோ என்று எண்ணிக் குரல் கொடுக்கும் அன்னேயைப் போல அறைகூவுகிருன். அவன் செயலே ஆலுைம் அவனுடைய திருவடியின் செயலாகச் சொன்னர்; உபசார வழக்கு. வள்ள லின் கையைச் சிற பிப்பது போல அடியைச் சிறப்பித்தார். பல காலமாக அருளே வழங்கிக் காலத்தாலும், அடியார் இருக்குமிடம் தேடிச் செல்லும் கெடுமையை உடையதாகி வடிவத்தாலும் வார்ந்த கழல் که گات தனித்தனியே பாடுவதைவிட அன்புடையோர் யாவரும் கூடிப் பாடினல் அவன் பின்னும் இரங்கி அருள் செய்வான். இடங்தும்: உம்மை, உயர்வு சிறப்பு. காண்பு அரியகாணுதற்கு அரிய. எங்கள் என்றது எல்லா அடியார் களையும் சேர்த்துச் சொன்ன உளப்பாட்டுப் பன்மை. தரமும்: உம்மை, இழிவு சிறப்பு. திரள் என்பதற்குக் காய்கள் திரண்டு காய்க்கின்ற என்று பொருள் கொள்ளலும் ஆம். தென்னன் என்பது நாட்டையும், பெருந்துறையான் என்பது நகரையும் குறித்தவை. நாட்டை அடைமொழி களால் சிறப்பித்தவர் ஊரைச் சிறப்பிக்கவில்லை, பெருக் துறை என்ற பெயரே போதுமாக இருக்க அதற்கு வேறு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/22&oldid=894862" இலிருந்து மீள்விக்கப்பட்டது