பக்கம்:திரு அம்மானை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனையை உருக்குபவன் . 31 இந்திரன், திருமால், பிர்மன், மற்றவர்கள், தேவர்கள் யாவருமே இப்படித்தான் இருக்கிருர்கள். அவர்கள் தம் இடத்தை யாரேனும் பிடித்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தால் தம் பதவிகளே இறுகப் பற்றிக்கொண்டு விடாமல் இருக்கிருர்கள். அவர்கள் வானுலகத்திலே இருந்துகொண்டு இறுமாந்து நிற்கிருர்கள். இந்திரனும் மால்அயனும் ஏைேரும் வானேரும் அந்தரமே கிற்க. - அழுக்கான இடத்தில் வாழும் ஏழை மக்கள் இல்லங் களுக்குச் செல்வர்கள் செல்ல அருவருப்பு அடைகிருர்கள். அங்கே போன்ல் அந்த அழுக்கானது தம்மையும் பற்றிக் கொள்ளும் என்ற அச்சம் அவர்களுக்கு உண்டாகிறது. பெரியவர்களுக்கு இந்த எண்ணம் உண்டாவதில்லை. கங்கையாறு அழுக்கான இடத்தில் பாய்ந்தால் அது அழுக் கடையுமா? அது பாயும் இடம் எல்லாம் புனிதம் அடை கிறது. சாக்கடையும் கங்கையோடு சேர்ந்தால் அது கங்கையே ஆகிவிடுகிறது. - w

  • ஊர் அங் கனநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகிந் தீர்த்தமாம்.” (நாலடியார்) இறைவன் கங்கையைப் போல எதலுைம் அழுக்கடை யாமல் விளங்குகிருன். தான் செல்லும் இடங்களே யெல்லாம் புனிதமாக்குகிருன். அவனிக்கு வரும் போது அவனுடைய கருணை வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்து அடியவர்களே ஆனந்தம் அடையச் செய்கிறது. அவர்கள் அந்தக் கருணை வெள்ளத்தில் குள்ளக் குளிரக் குளித்துத் தம்முடைய காபங்களேயெல்லாம் போக்கிக் கொள் கிருர்கள். . . . - . வானேரும் அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/35&oldid=894890" இலிருந்து மீள்விக்கப்பட்டது